cream bun

img

வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி!

கறுப்பு பணத்தை ஒழிக்கவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் முன்மொழியப்பட்டதாக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.